கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை : மத்திய அரசு
கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா ...