குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கருஞ்சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம்!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தையும், கருஞ்சிறுத்தையும் உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குளிச்சோலை பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தை மற்றும் கறுஞ்சிறுத்தை உலா ...