வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்! – அம்பாசமுத்திரத்தில் பரபரப்பு!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வனத்துறையை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சேர்வலாறு ...