Public protest against Israeli Prime Minister! - Tamil Janam TV

Tag: Public protest against Israeli Prime Minister!

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராகத் தலைநகர் டெல் அவிவில் 40 ஆயிரம் பேர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேலின் உச்சக்கட்ட பாதுகாப்பு முகமை தலைவர் ரோன் பாரை பதவி நீக்கம் செய்ய பெஞ்சமின் நெதன்யாகு முடிவு எடுத்தார். இதன் மூலம் நாட்டின் பாதுகாப்புடன் ...