வரி உயர்வு சட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!
கென்யாவில் வரிகளை உயர்த்தும் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கென்யாவில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வரிவிகிதங்கள் உயர்த்தப்படுவதாக அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூடோ ...