முத்துமாரியம்மன் கோயிலை இடிப்பதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் போராட்டம்!
விழுப்புரம் பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் புதுச்சேரி சாலையில் பவர் ஹவுஸ் பகுதியில் சுமார் ...