மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்!
திருப்பூரில் சாக்கடை வசதி ஏற்படுத்தாமலும், சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றாமலும் அவசர கதியில் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ...