சங்ககிரி அருகே தனியார் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தனியார் பேருந்துகளைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் இருந்து பவானி, ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளுக்கு இரு மார்க்கமாகத் தனியார் ...
