கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!
ஆம்பூர் அருகே கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் காட்டுக்கொல்லை பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் இருந்து எம்.சான்ட் கொண்டு வரப்பட்டு விவசாய நிலங்களுக்கு அருகே ...