ஆற்றில் உலா வரும் முதலையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உப்பனாற்றில் உலா வரும் முதலையை பிடிக்க கோரி, வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்னலகுடி கிராமத்தில் உப்பனாற்றின் கரை பகுதியில், முதலை ...