பொது வளங்கள் அனைத்துச் சமூக மக்களுக்கும் பாகுபாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை கிளை
குடிநீர் உள்ளிட்ட பொது வளங்கள் அனைத்துச் சமூக மக்களுக்கும் பாகுபாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி வன்கொடுமை ...