குடிநீர் முறையாக வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 10 நாட்களுக்கு மேல் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிவந்திப்பட்டி ஊராட்சி கரிசல்குளம் கிராமத்தில் 10 நாட்களுக்கு ...