மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்
சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் 70 முதல் 80 சதவீதம் நிறைவு பெற்றிருப்பதாகத் துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார். மெரினா கடற்கரையில் ...