கோவேக்சின் தடுப்பூசி குறித்து ஆய்வறிக்கை வெளியீடு!
கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் இளம்பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில் ரத்தம் உறைதல் உள்ளிட்ட அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என ...