பிரச்சார பேனர்களில் அச்சகம் பெயர் இடம்பெற வேண்டும் : தேர்தல் ஆணையம் உத்தரவு!
விளம்பரப் பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பொருட்களில், அச்சகம் மற்றும் வெளியீட்டாளர் பெயர் இடம்பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ...