புதுச்சேரி சாராயம் குடித்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், புதுச்சேரியிலிருந்து சாராயம் வாங்கி குடித்தவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் ...