புதுச்சேரி : இருசக்கர வாகன ஓட்டி மீது டிப்பர் லாரி மோதி உயிரிழப்பு!
புதுச்சேரி அருகே நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் கதவை ஓட்டுநர் திறந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்த இருசக்கர வாகன ஓட்டி மீது டிப்பர் லாரி மோதி உயிரிழந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் ...