விபத்தில் சிக்கிய புதுச்சேரி வேளாண் அமைச்சரின் கார் – தனி உதவியாளர் காயம்!
புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு பூச்சிக்கடை அருகே புதுச்சேரியின் வேளாண் துறை அமைச்சர் ஜெயக்குமார் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. தஞ்சை பேராவூரணியில் நடைபெறும் திருமண நிகழ்வில் பங்கேற்கப் புதுக்கோட்டை ...