வைரமுத்துவின் பேச்சை கண்டித்து புதுச்சேரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!
ராமர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாடலாசிரியர் வைரமுத்துவை கண்டித்து, புதுச்சேரியில் அவரது உருவ படத்தைக் கிழித்து எரிந்து பாஜக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் ...