புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!
புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் ஆட்சியர் குலோத்துங்கன் நேரில் ஆய்வு நடத்தினார். கைதிகள் குற்றத்திற்கு ஏற்ப தனிதனியாக அடைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், காலப்பட்டு பகுதியில் ...