உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடர் தமிழகத்தில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடர் தமிழகத்தில் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். ஹாக்கி ஜூனியர் உலக கோப்பை சென்னை மற்றும் ...


