Puducherry Chief Minister Rangasamy - Tamil Janam TV

Tag: Puducherry Chief Minister Rangasamy

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தனது பெயரில் 21 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ள வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் ...

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியை, பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய ...

தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு எதிர்ப்பு – புதுச்சேரி முதல்வரின் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!

விருதுநகர் அருகே தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள ...

உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடர்  தமிழகத்தில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடர்  தமிழகத்தில் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். ஹாக்கி ஜூனியர் உலக கோப்பை சென்னை மற்றும் ...

புதுச்சேரி துணை நிலை ஆளுநர், முதல்வருடன் எல்.முருகன் சந்திப்பு!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமியை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் எல்.முருகன் புதுச்சேரியில் ...

கிராமங்களுக்கு சென்று கால்நடை மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் : புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

விவசாயமும், கால்நடைகளும் அதிகம் உள்ள கிராமங்களுக்கு சென்று கால்நடை மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் ...