நடிகர் விஜய்க்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து!
நடிகர் விஜய்யின் அரசியல் மாநாடு வெற்றியடைய வாழ்த்துவதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தீபாவளி பண்டிகையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேசன் ...