புதுச்சேரி போலி மருந்து தயாரிப்பு வழக்கு : என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து மணிகண்டன் நீக்கம்!
புதுச்சேரியில் போலி மருந்துத் தயாரிப்பு வழக்கில் சிக்கிய என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகியைக் கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. புதுச்சேரியில் செயல்பட்டுவந்த தொழிற்சாலை மூலமாகப் போலி ...
