புதுச்சேரி : பழைமையான கார்கள், இருசக்கர வாகனங்களின் கண்காட்சி!
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த பாரம்பரிய கார்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியை துணை நிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் துவக்கி வைத்து பார்வையிட்டனர். புதுச்சேரி கடற்கரைச் சாலையில் பாரம்பரிய ...