கடற்பாசி வளர்ப்பை ஆய்வு செய்த புதுச்சேரி மீன்வளத்துறை செயலர்!
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், கடற்பாசி வளர்ப்பு மற்றும் கூண்டு முறை மீன் வளர்ப்பு திட்டத்தைப் புதுச்சேரி மீன்வளத்துறை செயலாளர் ஆய்வு செய்தார். பட்டினச்சேரி மற்றும் கருக்காளாச்சேரி ஆகிய ...