புதுச்சேரி : மது பாட்டில்கள் கடத்தி வந்த அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்!
புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம் சார்பில் திருவண்ணாமலை ...