புதுச்சேரி ஆளுநர் மாளிகை : முதலமைச்சர் ரங்கசாமி நேரில் ஆய்வு!
புதுச்சேரியில் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ள தற்காலிக ஆளுநர் மாளிகையில் மேற்கொள்ளப்படும் பணிகளை முதலமைச்சர் ரங்கசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிரெஞ்சு காலத்தில் கட்டப்பட்ட 250 ஆண்டுகள் ...