மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து வீடியோ வெளியிட்ட புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார்!
மழைநீர் சேகரிப்பதன் அவசியம் மற்றும் சேகரிக்கும் முறைகுறித்து புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. புதுச்சேரியில் சமீப காலமாகப் பல்வேறு பகுதிகளில் ...