புதுச்சேரி : சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் மக்கள் பாதிப்பு!
புதுச்சேரியில் சுகாதாரமற்ற குடிநீர் அருந்தி பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் வழங்கப்படும் எனப் பொதுப் பணித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் ...