புதுச்சேரி ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனை : அத்தியாவசிய மருந்துகள் இருப்பில்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!
புதுச்சேரி ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சில மருந்துகள் இருப்பு இல்லை என மருத்துவமனை ஊழியர்கள் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில், பேசு ...