புதுச்சேரி : ஆன்லைனில் வேலை வழங்குவதாக கூறி ரூ.206 கோடி மோசடி!
ஆன்லைனில் வேலை வழங்குவதாக கூறி 206 கோடி ரூபாய் மோசடி செய்த 2 பேரை, மும்பை விமான நிலையத்தில் புதுச்சேரி சைபர்க் கிரைம் போலீசார்க் கைது செய்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பவருக்குத் தனியார் நிறுவனம் ...