புதுச்சேரி : கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – 3வது நாளாக போராட்டம்!
புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த லேப் டெக்னீசியன்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 3வது நாளாகப் போராட்டம் நடைபெற்றது. கனபதிசெட்டிகுளம் ...
