புதுச்சேரி சித்தி விநாயகர் கோயில் தங்கத்தேர் செய்யும் பணி – துணைநிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!
புதுச்சேரி சித்தி விநாயகர் கோயிலுக்கு புதிய தங்கத்தேர் செய்யும் பணியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கிவைத்தார். புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெத்து செட்டி பேட்டையில் மிகவும் பழமை ...