புதுச்சேரி – பணி நிரந்தரம் கோரி போக்குவரத்து ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!
புதுச்சேரியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி போக்குவரத்து ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகத்தில் 265 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். ...