பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம்பிடித்த புதுச்சேரி இளைஞர்!
புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டது அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கட்ராம் பெல்ஜியத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ...