கோரத்தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல் – மீட்புப்பணியில் துணை ராணுவப்படை வீரர்கள்!
புதுச்சேரியில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் துணை ராணுவப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக, புதுச்சேரியில் 48 சென்டி மீட்டர் வரை மழை கொட்டித் ...