வால்பாறை அருகே காட்டு யானை தாக்கியதில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு!
வால்பாறை அருகே காட்டு யானை தாக்கியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்காட்டை சேர்ந்த முகேஷ், தமது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது ...