புதுக்கோட்டை : குறுக்கே வந்த நாய் – கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு!
புதுக்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் எலெக்ட்ரீசியனாகப் பணிபுரிந்து வந்த பிரசாந்த் என்பவர், ...