புதுக்கோட்டை : தட்டிக் கேட்டவர்கள் மீது சரமாரித் தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகி!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட நபர்களை அதிமுக நிர்வாகி மற்றும் அவரது உறவினர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணஞ்சேரி ஊராட்சிக்கு ...