புதுக்கோட்டை : தமிழ் புத்தாண்டையொட்டி மாட்டு வண்டி பந்தயம்!
புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டியில் தமிழ் புத்தாண்டையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 17 மாட்டு ...