புதுக்கோட்டை : சட்டவிரோத மணல் விற்பனை குறித்து புகார் அளித்ததால் கொலை மிரட்டல்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத மணல் விற்பனை குறித்து புகார் அளித்ததால் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகக் கூறி, மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்துள்ளார். குன்னத்தூரில் காவேரி வைகை குண்டாறு ...