புதுக்கோட்டை இரட்டை கொலை வழக்கு – எஸ்.சி/எஸ்.டி ஆணைய தலைவர் நேரில் விசாரணை!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு தொடர்பாக, தேசிய பட்டியலின ஆணைய தலைவர் கிஷோர் மேக்வானா உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரைச் சந்தித்து விசாரணை நடத்தினார். ஆவுடையார் கோவிலில் கடந்த ஜூலை ...