புதுக்கோட்டை : அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட வருவாய் அலுவலரை முற்றுகையிட்டு நரிக்குறவர்கள்!
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட வருவாய் அலுவலரை முற்றுகையிட்டு நரிக்குறவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரெங்கம்மாள் சத்திரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ...
