புதுக்கோட்டை : ட்ரோன் மூலம் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள்!
புதுக்கோட்டை அருகே தனியார் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான செயற்கைக்கோள் ட்ரோன், தொழில்நுட்ப உதவியுடன் செலுத்தப்பட்டது. லேனா விலக்கு பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ...