புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அனுமதியின்றிச் செயல்பட்ட இறால் பண்ணை குட்டைகளை அகற்ற சென்ற அதிகாரிகளிடம் பண்ணை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மணமேல்குடி கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர் ...