புதுக்கோட்டை : பள்ளி கட்டிடம் இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்!
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் கட்டிடம் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பொன்னகரம் மீனவ கிராமத்திலிருந்த அரசு ...