புதுக்கோட்டை : கோயில் தேர் திருவிழாவில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல்!
ஆலங்குடி அருகே கோயில் திருவிழா தொடர்பாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் 17 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்திலுள்ள ...