புதுக்கோட்டை : சாலை விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி உடல் நசுங்கி பலி!
புதுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஆண்டிக்கான்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் குமார் ஆகியோர், காயம்பட்டி பகுதி வழியாக ...
