புதுக்கோட்டை : 24 மணி நேரமும் மது விற்கப்படும் என பார் ஊழியர் பேசும் வீடியோ!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் 24 மணிநேரமும் மது கிடைக்கும் எனப் பார் ஊழியர் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. தாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கேசராப்பட்டியில் மதுபான கடை ...